Sale!

Almonds (Premium) | பாதாம் பருப்பு (பிரீமியம்)

Price range: ₹300.00 through ₹4,299.00

+ Free Shipping on Orders above 699

Puriga’s Premium Almonds are carefully selected for their larger size, rich flavour, and crunchy texture. Naturally rich in protein, dietary fibre, healthy fats, vitamin E, and essential minerals, they make a wholesome snack and are ideal for daily consumption, cooking, and baking.

Puriga-வின் பிரீமியம் பாதாம் பருப்பு, பெரிய அளவு, மொறுமொறுப்பான தன்மை மற்றும் சிறந்த சுவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை. புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள், வைட்டமின் E மற்றும் முக்கிய தாதுக்கள் நிறைந்ததால், அன்றாட சிற்றுண்டியாகவும், சமையல் மற்றும் பேக்கிங் பயன்பாட்டிற்கும் ஏற்றது.

Buy Now
Guaranteed Safe Checkout

Puriga’s Premium Almonds are carefully selected for their superior size, quality, and natural flavour. With their crunchy texture and wholesome nutrition, they are an excellent addition to your daily diet. Enjoy them as a healthy snack or use them in a variety of sweet and savoury recipes.

Ingredients
  • 100% Premium Almonds (Prunus dulcis)
Storage Info
  • Store in a cool, dry place away from direct sunlight.
  • Keep in an airtight container after opening.
  • Refrigerate for extended freshness, if required.
Ways to Enjoy

Enjoy these premium almonds as a healthy snack or add them to smoothies, milkshakes, breakfast cereals, muesli, trail mixes, baked goods, desserts, sweets, and a variety of everyday recipes.

Benefits
  • Naturally rich in protein
  • Good source of dietary fibre
  • Contains healthy fats
  • Rich in Vitamin E
  • Source of essential minerals

Puriga-வின் பிரீமியம் பாதாம் பருப்பு, பெரிய அளவு, உயர்தரம் மற்றும் இயற்கையான சுவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொறுமொறுப்பான தன்மை மற்றும் சத்துகள் நிறைந்த இவை, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்ற சிறந்த தேர்வாகும். சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும், இனிப்பு மற்றும் பல்வேறு சமையல் வகைகளிலும் பயன்படுத்துவதற்கும் ஏற்றதாகும்.

தேவையான பொருட்கள்
  • 100% பிரீமியம் பாதாம் பருப்பு (Prunus dulcis)
சேமிப்பு வழிமுறை
  • குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
  • திறந்த பிறகு காற்று புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.
  • நீண்ட நாள் புத்துணர்வுடன் இருக்க தேவையெனில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
பயன்படுத்தும் முறைகள்

பிரீமியம் பாதாம் பருப்பை அப்படியே சத்தான சிற்றுண்டியாக சாப்பிடலாம். மேலும் ஸ்மூத்தி, மில்க்ஷேக், காலை உணவு, மியூஸ்லி, நட்ஸ் மிக்ஸ், பேக்கிங், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு அன்றாட சமையல் உணவுகளில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

நன்மைகள்
  • புரதச்சத்து நிறைந்தது
  • நார்ச்சத்து நிறைந்தது
  • நல்ல கொழுப்புச் சத்து நிறைந்தது
  • வைட்டமின் E நிறைந்தது
  • முக்கிய தாதுக்கள் நிறைந்தது
Pack Size

250 g, 500 g, 1 kg, 2 kg, 5 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Almonds (Premium) | பாதாம் பருப்பு (பிரீமியம்)”

Your email address will not be published. Required fields are marked *

premium almonds (badam)Almonds (Premium) | பாதாம் பருப்பு (பிரீமியம்)
Price range: ₹300.00 through ₹4,299.00Select Options