Puriga’s Fruits Granola is carefully prepared using premium-quality rolled oats, crunchy nuts, nutritious seeds, and a selection of dried fruits. Lightly baked to achieve its signature crunch, it offers the perfect combination of taste, texture, and wholesome nutrition for everyday enjoyment.
Ingredients
- Rolled Oats
- Almonds
- Cashew Nuts
- Raisins
- Dried Fruits
- Pumpkin Seed
- Sunflower Seed
- Flax Seed
- Chia Seed
Storage Info
- Store in a cool, dry place away from moisture.
- Reseal the pack tightly after every use.
- Keep away from direct sunlight.
Ways to Enjoy
Enjoy Fruits Granola with milk, yoghurt, or curd. It can also be served with fresh fruits, smoothies, smoothie bowls, or enjoyed directly as a crunchy snack.
Benefits
- Naturally rich in dietary fibre
- Rich in plant protein
- Healthy fats rich
- Rich in essential vitamins and minerals
- Helps keep you feeling fuller for longer
- Suitable for a balanced breakfast
Puriga-வின் ஃப்ரூட்ஸ் கிரனோலா, உயர்தர ஓட்ஸ், நட்ஸ், விதைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உலர் பழங்களைக் கொண்டு மொறுமொறுப்பாக பேக் செய்து தயாரிக்கப்படுகிறது. சுவை, மொறுமொறுப்பு மற்றும் சத்துக்களின் சிறந்த சமநிலையுடன், அன்றாட காலை உணவாகவும் ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் இது சிறந்த தேர்வாகும்.
உள்ளடக்கிய பொருட்கள்
- ஓட்ஸ்
- பாதாம்
- முந்திரி
- உலர் திராட்சை
- உலர் பழங்கள்
- பூசணி விதை
- சூரியகாந்தி விதை
- ஆளி விதை
- சியா விதை
சேமிப்பு வழிமுறை
- ஈரப்பதம் இல்லாத குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- பயன்படுத்திய பிறகு பொட்டலத்தை நன்றாக மூடி வைக்கவும்.
- நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும்.
பயன்படுத்தும் முறைகள்
ஃப்ரூட்ஸ் கிரனோலாவை பால், தயிர் அல்லது யோகர்டுடன் கலந்து சாப்பிடலாம். மேலும் பழங்கள், ஸ்மூத்தி, ஸ்மூத்தி பவுல் ஆகியவற்றுடன் சேர்த்தும் அல்லது அப்படியே மொறுமொறுப்பான சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
நன்மைகள்
- இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்தது
- தாவரப் புரதம் நிறைந்தது
- நல்ல கொழுப்புச் சத்து நிறைந்தது
- முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது
- நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது
- சமநிலையான காலை உணவிற்கு ஏற்றது




Reviews
There are no reviews yet.