Puriga’s Mixed Fruit & Nuts Muesli is thoughtfully prepared using premium-quality rolled oats, crunchy nuts, nutritious seeds, and a delicious mix of dried fruits. Every serving delivers the perfect balance of taste, texture, and nutrition, making it an ideal breakfast or anytime snack for the whole family.
Ingredients
- Rolled Oats
- Almonds
- Cashew Nuts
- Raisins
- Mixed Dried Fruits
- Pumpkin Seed
- Sunflower Seed
- Flax Seed
- Chia Seed
Storage Info
- Store in a cool, dry place away from moisture.
- Reseal the pack tightly after every use.
- Keep away from direct sunlight.
Ways to Enjoy
Enjoy Mixed Fruit & Nuts Muesli with hot or cold milk, yoghurt, or curd. It can also be served with fresh fruits, smoothies, or enjoyed directly as a crunchy snack.
Benefits
- Naturally rich in dietary fibre
- Rich in plant protein
- Healthy fats rich
- Rich in essential vitamins and minerals
- Helps keep you feeling fuller for longer
- Suitable for a balanced breakfast
Puriga-வின் மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் & நட்ஸ் மியூஸ்லி, உயர்தர ஓட்ஸ், நட்ஸ், விதைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உலர் பழங்களைக் கொண்டு சுவை மற்றும் சத்துக்களின் சிறந்த சமநிலையுடன் தயாரிக்கப்படுகிறது. காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும் குடும்பம் முழுவதும் விரும்பி சாப்பிடக்கூடிய சத்தான உணவாகும்.
உள்ளடக்கிய பொருட்கள்
- ஓட்ஸ்
- பாதாம்
- முந்திரி
- உலர் திராட்சை
- கலவை உலர் பழங்கள்
- பூசணி விதை
- சூரியகாந்தி விதை
- ஆளி விதை
- சியா விதை
சேமிப்பு வழிமுறை
- ஈரப்பதம் இல்லாத குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- பயன்படுத்திய பிறகு பொட்டலத்தை நன்றாக மூடி வைக்கவும்.
- நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும்.
பயன்படுத்தும் முறைகள்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் & நட்ஸ் மியூஸ்லியை சூடான அல்லது குளிர்ந்த பால், தயிர் அல்லது யோகர்டுடன் கலந்து சாப்பிடலாம். மேலும் பழங்கள், ஸ்மூத்தி ஆகியவற்றுடன் சேர்த்தும் அல்லது அப்படியே மொறுமொறுப்பான சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
நன்மைகள்
- இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்தது
- தாவரப் புரதம் நிறைந்தது
- நல்ல கொழுப்புச் சத்து நிறைந்தது
- முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது
- நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது
- சமநிலையான காலை உணவிற்கு ஏற்றது




Reviews
There are no reviews yet.