Puriga’s Health Mix is carefully prepared using a nutritious blend of traditional grains, millets, pulses, and nuts. It provides balanced nutrition to support everyday wellness and makes an excellent breakfast or evening drink for the entire family.
Ingredients
- Traditional Grains
- Millets
- Pulses
- Nuts
- Natural Spices
Storage Info
- Store in a cool, dry place.
- Reseal the pack after every use.
- Keep away from direct sunlight.
Ways to Enjoy
Mix with water or milk, cook until smooth, and sweeten as preferred. Enjoy it as a wholesome breakfast, evening drink, or nutritious snack.
Benefits
- Naturally rich in dietary fibre
- Rich in plant protein
- Rich in vitamins and minerals
- Supports everyday nutrition
- Suitable for all age groups
- Ideal for a balanced diet
Puriga-வின் ஹெல்த் மிக்ஸ், பாரம்பரிய தானியங்கள், சிறுதானியங்கள், பருப்புகள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றின் சத்தான கலவையாக தயாரிக்கப்படுகிறது. அன்றாட தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, காலை உணவாகவும் மாலை நேர பானமாகவும் குடும்பம் முழுவதும் அருந்த ஏற்றதாகும்.
உள்ளடக்கிய பொருட்கள்
- பாரம்பரிய தானியங்கள்
- சிறுதானியங்கள்
- பருப்பு வகைகள்
- நட்ஸ்
- இயற்கை மசாலா பொருட்கள்
சேமிப்பு வழிமுறை
- குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- பயன்படுத்திய பிறகு பொட்டலத்தை நன்றாக மூடி வைக்கவும்.
- நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும்.
பயன்படுத்தும் முறைகள்
தேவையான அளவு மிக்ஸை தண்ணீர் அல்லது பாலில் கலந்து நன்றாக வேக வைத்து, விருப்பத்திற்கேற்ப இனிப்புச் சேர்த்து அருந்தலாம். காலை உணவாகவோ அல்லது மாலை நேர சத்தான பானமாகவோ பருகலாம்.
நன்மைகள்
- இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்தது
- தாவரப் புரதம் நிறைந்தது
- வைட்டமின்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் நிறைந்தது
- அன்றாட ஊட்டச்சத்துகளை வழங்க உதவுகிறது
- அனைத்து வயதினருக்கும் ஏற்றது





Reviews
There are no reviews yet.