Puriga’s Millet Ven Pongal Mix is thoughtfully prepared using quality millets, lentils, and aromatic spices to deliver the authentic taste of traditional South Indian Ven Pongal. Convenient to prepare and naturally wholesome, it is an excellent choice for a healthy breakfast or light meal.
Ingredients
- Millets
- Moong Dal
- Black Pepper
- Cumin
- Ginger
- Curry Leaves
- Salt
Storage Info
- Store in a cool, dry place.
- Reseal the pack tightly after every use.
- Keep away from direct sunlight.
Ways to Enjoy
Cook the mix with water as per the instructions until soft. Finish with a spoon of Puriga’s Wood Pressed Ghee or Pure Cow Ghee and serve hot with coconut chutney, sambar, or pickle.
Benefits
- Naturally rich in dietary fibre
- Rich in plant protein
- Made with wholesome millets
- Quick and easy to prepare
- Suitable for a healthy breakfast or light meal
- Authentic South Indian taste
Puriga-வின் மில்லெட் வெண் பொங்கல் மிக்ஸ், தரமான சிறுதானியங்கள், பாசிப்பருப்பு மற்றும் பாரம்பரிய நறுமண மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சில நிமிடங்களில் சுவையான, சத்தான பாரம்பரிய வெண் பொங்கலை எளிதாக தயாரிக்க உதவும் சிறந்த காலை உணவு தேர்வாகும்.
உள்ளடக்கிய பொருட்கள்
- சிறுதானியங்கள்
- பாசிப்பருப்பு
- மிளகு
- சீரகம்
- இஞ்சி
- கறிவேப்பிலை
- உப்பு
சேமிப்பு வழிமுறை
- குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- பயன்படுத்திய பிறகு பொட்டலத்தை நன்றாக மூடி வைக்கவும்.
- நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும்.
பயன்படுத்தும் முறைகள்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வழிமுறையின்படி நன்றாக வேகவைக்கவும். இறுதியாக Puriga-வின் மரசெக்கு நெய் அல்லது தூய பசு நெய் சேர்த்து, தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது ஊறுகாயுடன் சூடாக பரிமாறலாம்.
நன்மைகள்
- இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்தது
- தாவரப் புரதம் நிறைந்தது
- சத்தான சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்டது
- எளிதாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம்
- ஆரோக்கியமான காலை உணவிற்கும் லேசான உணவிற்கும் ஏற்றது




Reviews
There are no reviews yet.