Puriga’s Millet Rava Upma Mix is thoughtfully prepared using quality millet rava and traditional spices to bring you the authentic taste of homemade South Indian Upma. Convenient to prepare and naturally wholesome, it is an excellent choice for a quick breakfast, light meal, or evening snack.
Ingredients
- Millet Rava
- Mustard Seeds
- Split Urad Dal
- Chana Dal
- Curry Leaves
- Green Chilli
- Ginger
- Salt
Storage Info
- Store in a cool, dry place.
- Reseal the pack tightly after every use.
- Keep away from direct sunlight.
Ways to Enjoy
Cook the mix with water as per the instructions until soft and fluffy. Serve hot with coconut chutney, pickle, curd, or your favourite side dish.
Benefits
- Naturally rich in dietary fibre
- Made with wholesome millet rava
- Rich in essential nutrients
- Quick and easy to prepare
- Suitable for breakfast or light meals
Puriga-வின் மில்லெட் ரவா உப்புமா மிக்ஸ், தரமான மில்லெட் ரவா மற்றும் பாரம்பரிய தாளிப்பு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சில நிமிடங்களில் வீட்டுச் சுவையுடன் சுவையான உப்புமாவை எளிதாக தயாரிக்க உதவும் இந்த மிக்ஸ், காலை உணவிற்கும், லேசான மதிய அல்லது இரவு உணவிற்கும் சிறந்த தேர்வாகும்.
உள்ளடக்கிய பொருட்கள்
- மில்லெட் ரவா
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- கடலை பருப்பு
- கறிவேப்பிலை
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- உப்பு
சேமிப்பு வழிமுறை
- குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- பயன்படுத்திய பிறகு பொட்டலத்தை நன்றாக மூடி வைக்கவும்.
- நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும்.
பயன்படுத்தும் முறைகள்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வழிமுறையின்படி வேகவைத்து, மென்மையாக ஆனதும் சூடாக பரிமாறவும். தேங்காய் சட்னி, தயிர், ஊறுகாய் அல்லது விருப்பமான தொட்டுக்களுடன் சுவையாக சாப்பிடலாம்.
நன்மைகள்
- இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்தது
- சத்தான மில்லெட் ரவாவால் தயாரிக்கப்பட்டது
- முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
- எளிதாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம்
- காலை உணவிற்கும் லேசான உணவிற்கும் ஏற்றது




Reviews
There are no reviews yet.