Puriga’s premium-quality whole Sorghum (Cholam) is directly sourced from trusted farmers across the Servarayan and Kalvarayan regions, including the foothills and surrounding villages. Naturally smaller in grain size than many commercially grown varieties, Puriga’s Sorghum offers an authentic taste and traditional character. Rich in dietary fibre and plant-based protein, naturally gluten-free, and ideal for preparing a variety of wholesome traditional dishes.
Ingredients
- 100% Whole Sorghum (Sorghum bicolor)
Storage Info
- Store in a cool, dry place away from direct sunlight.
- Keep in an airtight container after opening.
- Use a dry spoon to maintain freshness.
Recipes
Suitable for preparing:
- Sorghum Rice
- Sorghum Flour
- Roti
- Dosa
- Idli
- Upma
- Porridge
- Millet Salad
- Sprouted Sorghum
Benefits
- Naturally gluten-free
- Rich in dietary fibre
- Source of plant-based protein
- Contains iron and essential minerals
- Supports a balanced diet
Puriga-வின் உயர்தர முழு சோளம், சேர்வராயன் மற்றும் கல்வராயன் மலைப்பகுதிகளைச் சுற்றியுள்ள அடிவார மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள நம்பகமான விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறப்படுகிறது. வணிக ரகங்களுடன் ஒப்பிடும்போது இயற்கையாகவே சிறிய தானிய அளவு கொண்ட Puriga-வின் சோளம், பாரம்பரிய சுவை மற்றும் இயல்பான தன்மையை வழங்குகிறது. நார்ச்சத்து மற்றும் தாவர புரதம் நிறைந்தது. இயற்கையாகவே குளூட்டன் இல்லாதது. பல்வேறு பாரம்பரிய உணவுகள் தயாரிக்க ஏற்றது.
தேவையான பொருட்கள்
- 100% முழு சோளம் (Sorghum bicolor)
சேமிப்பு வழிமுறை
- நேரடி சூரியஒளி படாத குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- திறந்த பிறகு காற்று புகாத பாத்திரத்தில் வைத்துப் பயன்படுத்தவும்.
- எப்போதும் உலர்ந்த கரண்டியை பயன்படுத்தவும்.
செய்ய ஏற்ற உணவுகள்
- சோள சாதம்
- சோள மாவு
- சப்பாத்தி
- தோசை
- இட்லி
- உப்புமா
- கஞ்சி
- சாலட்
- முளைகட்டிய சோளம்
நன்மைகள்
- இயற்கையாகவே குளூட்டன் இல்லாதது
- நார்ச்சத்து நிறைந்தது
- தாவர புரதத்தின் இயற்கை ஆதாரம்
- இரும்புச்சத்து மற்றும் முக்கிய தாதுக்கள் கொண்டது
- சமநிலையான உணவுமுறைக்கு ஏற்றது











Reviews
There are no reviews yet.