Puriga’s Salted Pistachios (With Shell) are selected to offer consistent quality, fresh taste, and natural nutrition. Their crunchy texture and mildly salted flavour make them a satisfying snack, while also serving as a versatile ingredient in a variety of sweet and savoury recipes.
Ingredients
- Pistachios (Pistacia vera)
- Salt
Storage Info
- Store in a cool, dry place away from direct sunlight.
- Keep in an airtight container after opening.
- Refrigerate for extended freshness, if required.
Ways to Enjoy
Enjoy salted pistachios as a crunchy snack or serve them during gatherings. They can also be added to desserts, ice creams, baked goods, trail mixes, salads, and a variety of everyday recipes.
Benefits
- Naturally rich in protein
- Good source of dietary fibre
- Contains healthy fats
- Source of essential vitamins and minerals
- Suitable for everyday snacking
Puriga-வின் உப்பு பிஸ்தா (தோலுடன்), தரம், இயற்கையான சுவை மற்றும் சத்துக்களை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொறுமொறுப்பான அமைப்பும் லேசான உப்பு சுவையும் கொண்ட இவை, அன்றாட சிற்றுண்டியாகவும், இனிப்பு மற்றும் பல்வேறு சமையல் உணவுகளிலும் பயன்படுத்த ஏற்றதாகும்.
தேவையான பொருட்கள்
- பிஸ்தா (Pistacia vera)
- உப்பு
சேமிப்பு வழிமுறை
- குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- திறந்த பிறகு காற்று புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.
- நீண்ட நாள் புத்துணர்வுடன் இருக்க தேவையெனில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
பயன்படுத்தும் முறைகள்
உப்பு பிஸ்தாவை அப்படியே மொறுமொறுப்பான சிற்றுண்டியாக சாப்பிடலாம். மேலும் ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள், பேக்கிங் உணவுகள், நட்ஸ் மிக்ஸ், சாலட் மற்றும் பல்வேறு அன்றாட சமையல் உணவுகளில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- புரதம் நிறைந்தது
- நார்ச்சத்தின் நல்ல ஆதாரம்
- நல்ல கொழுப்புகள் கொண்டது
- முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஆதாரம்
- அன்றாட சிற்றுண்டிக்கு ஏற்றது









Reviews
There are no reviews yet.