Puriga’s Premium Cashew Nuts are carefully selected for their superior size, quality, and rich natural flavour. Their creamy texture and delightful taste make them a versatile ingredient for everyday cooking, festive recipes, desserts, and healthy snacking.
Ingredients
- 100% Premium Cashew Nuts (Anacardium occidentale)
Storage Info
- Store in a cool, dry place away from direct sunlight.
- Keep in an airtight container after opening.
- Refrigerate for extended freshness, if required.
Ways to Enjoy
Enjoy these premium cashew nuts as a healthy snack or add them to sweets, desserts, curries, gravies, pulao, biryani, baked goods, trail mixes, and a variety of everyday recipes.
Benefits
- Naturally rich in protein
- Contains healthy fats
- Source of magnesium, iron, and zinc
- Supports a balanced diet
- Suitable for everyday consumption
Puriga-வின் பிரீமியம் முந்திரி, பெரிய அளவு, உயர்தரம் மற்றும் இயற்கையான சுவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மென்மையான அமைப்பும் சிறந்த சுவையும் கொண்ட இவை, அன்றாட சிற்றுண்டியாகவும், இனிப்புகள், குழம்புகள் மற்றும் பல்வேறு சமையல் வகைகளிலும் பயன்படுத்த ஏற்றதாகும்.
தேவையான பொருட்கள்
- 100% பிரீமியம் முந்திரி (Anacardium occidentale)
சேமிப்பு வழிமுறை
- குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- திறந்த பிறகு காற்று புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.
- நீண்ட நாள் புத்துணர்வுடன் இருக்க தேவையெனில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
பயன்படுத்தும் முறைகள்
பிரீமியம் முந்திரியை அப்படியே சத்தான சிற்றுண்டியாக சாப்பிடலாம். மேலும் இனிப்பு வகைகள், பாயாசம், குருமா, கிரேவி, புலாவ், பிரியாணி, பேக்கிங் உணவுகள், நட்ஸ் மிக்ஸ் மற்றும் பல்வேறு அன்றாட சமையல் உணவுகளில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- புரதம் நிறைந்தது
- நல்ல கொழுப்புகள் கொண்டது
- மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகத்தின் ஆதாரம்
- சமநிலையான உணவுமுறைக்கு ஏற்றது
- அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள ஏற்றது









Reviews
There are no reviews yet.