Puriga’s Dried Figs (Anjeer) are selected to offer consistent quality, fresh taste, and natural nutrition. Their naturally sweet flavour and soft texture make them a wholesome addition to your daily diet. Enjoy them as a healthy snack or use them in a variety of sweet and savoury recipes.
Ingredients
- 100% Dried Figs (Ficus carica)
Storage Info
- Store in a cool, dry place away from direct sunlight.
- Keep in an airtight container after opening.
- Refrigerate for extended freshness, if required.
Ways to Enjoy
Enjoy dried figs as a healthy snack or add them to breakfast cereals, muesli, smoothies, desserts, baked goods, salads, trail mixes, and a variety of everyday recipes.
Benefits
- Naturally rich in dietary fibre
- Source of calcium and iron
- Contains essential minerals
- Suitable for a balanced diet
- Ideal for everyday consumption
Puriga-வின் உலர் அத்திப்பழம் (அன்ஜீர்), தரம், இயற்கையான இனிப்புச் சுவை மற்றும் சத்துக்களை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மென்மையான அமைப்பும் சுவையான தன்மையும் கொண்ட இவை, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்ற சத்தான உலர் பழமாகும். சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும், இனிப்பு மற்றும் பல்வேறு சமையல் உணவுகளிலும் பயன்படுத்துவதற்கும் ஏற்றதாகும்.
தேவையான பொருட்கள்
- 100% உலர் அத்திப்பழம் (Ficus carica)
சேமிப்பு வழிமுறை
- குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- திறந்த பிறகு காற்று புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.
- நீண்ட நாள் புத்துணர்வுடன் இருக்க தேவையெனில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
பயன்படுத்தும் முறைகள்
உலர் அத்திப்பழத்தை அப்படியே சத்தான சிற்றுண்டியாக சாப்பிடலாம். மேலும் காலை உணவு, மியூஸ்லி, ஸ்மூத்தி, இனிப்பு வகைகள், பேக்கிங் உணவுகள், சாலட், நட்ஸ் மிக்ஸ் மற்றும் பல்வேறு அன்றாட சமையல் உணவுகளில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- நார்ச்சத்து நிறைந்தது
- கால்சியம் மற்றும் இரும்புச்சத்தின் ஆதாரம்
- முக்கிய தாதுக்கள் கொண்டது
- சமநிலையான உணவுமுறைக்கு ஏற்றது
- அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள ஏற்றது






Reviews
There are no reviews yet.