Puriga’s Premium Walnuts are carefully selected for their superior quality, fresh taste, and natural goodness. Their rich, nutty flavour and crisp texture make them a nutritious addition to your daily diet. Enjoy them as a healthy snack or use them in a variety of sweet and savoury recipes.
Ingredients
- 100% Premium Walnuts (Juglans regia)
Storage Info
- Store in a cool, dry place away from direct sunlight.
- Keep in an airtight container after opening.
- Refrigerate for extended freshness, if required.
Ways to Enjoy
Enjoy these premium walnuts as a healthy snack or add them to breakfast cereals, muesli, smoothies, salads, baked goods, desserts, trail mixes, and a variety of everyday recipes.
Benefits
- Naturally rich in healthy fats
- Good source of protein and dietary fibre
- Contains omega-3 fatty acids
- Source of essential vitamins and minerals
- Suitable for everyday consumption
Puriga-வின் பிரீமியம் அக்ரூட் பருப்பு, உயர்தரம், இயற்கையான சுவை மற்றும் சத்துக்களை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொறுமொறுப்பான அமைப்பும் நிறைவான சுவையும் கொண்ட இவை, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்ற சத்தான பருப்பாகும். சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும், இனிப்பு மற்றும் பல்வேறு சமையல் உணவுகளிலும் பயன்படுத்துவதற்கும் ஏற்றதாகும்.
தேவையான பொருட்கள்
- 100% பிரீமியம் வால்நட் பருப்பு (Juglans regia)
சேமிப்பு வழிமுறை
- குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- திறந்த பிறகு காற்று புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.
- நீண்ட நாள் புத்துணர்வுடன் இருக்க தேவையெனில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
பயன்படுத்தும் முறைகள்
பிரீமியம் அக்ரூட் பருப்பை அப்படியே சத்தான சிற்றுண்டியாக சாப்பிடலாம். மேலும் காலை உணவு, மியூஸ்லி, ஸ்மூத்தி, சாலட், பேக்கிங் உணவுகள், இனிப்பு வகைகள், நட்ஸ் மிக்ஸ் மற்றும் பல்வேறு அன்றாட சமையல் உணவுகளில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- நல்ல கொழுப்புச் சத்து நிறைந்தது
- புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்டது
- முக்கிய வைட்டமின்கள் கொண்டது
- அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள ஏற்றது








Reviews
There are no reviews yet.