Puriga’s Honey Muesli is thoughtfully prepared using premium-quality rolled oats, crunchy nuts, nutritious seeds, dried fruits, and natural honey. Every serving delivers a balanced combination of taste and nutrition, making it an ideal breakfast or anytime snack for the whole family.
Ingredients
- Rolled Oats
- Natural Honey
- Almonds
- Cashew Nuts
- Raisins
- Pumpkin Seed
- Sunflower Seed
- Flax Seed
- Chia Seed
Storage Info
- Store in a cool, dry place away from moisture.
- Reseal the pack tightly after every use.
- Keep away from direct sunlight.
Ways to Enjoy
Enjoy Honey Muesli with hot or cold milk, yoghurt, or curd. It can also be served with fresh fruits, smoothies, or eaten directly as a crunchy snack.
Benefits
- Naturally rich in dietary fibre
- Rich in plant protein
- Contains healthy fats
- Rich in essential vitamins and minerals
- Helps keep you feeling fuller for longer
- Suitable for a balanced breakfast
Puriga-வின் தேன் மியூஸ்லி, உயர்தர ஓட்ஸ், நட்ஸ், விதைகள், உலர் பழங்கள் மற்றும் இயற்கை தேன் ஆகியவற்றைக் கொண்டு சுவை மற்றும் சத்துக்களின் சமநிலையுடன் தயாரிக்கப்படுகிறது. காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும் குடும்பம் முழுவதும் விரும்பி சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவாகும்.
உள்ளடக்கிய பொருட்கள்
- ஓட்ஸ்
- இயற்கை தேன்
- பாதாம்
- முந்திரி
- உலர் திராட்சை
- பூசணி விதை
- சூரியகாந்தி விதை
- ஆளி விதை
- சியா விதை
- மகானா (பாக்ஸ் நட்ஸ்)
- இயற்கை சுவையூட்டிகள் (தேவையெனில்)
சேமிப்பு வழிமுறை
- ஈரப்பதம் இல்லாத குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
- பயன்படுத்திய பிறகு பொட்டலத்தை நன்றாக மூடி வைக்கவும்.
- நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும்.
பயன்படுத்தும் முறைகள்
தேன் மியூஸ்லியை சூடான அல்லது குளிர்ந்த பால், தயிர் அல்லது யோகர்டுடன் கலந்து சாப்பிடலாம். மேலும் பழங்கள், ஸ்மூத்தி ஆகியவற்றுடன் சேர்த்தும் அல்லது அப்படியே மொறுமொறுப்பான சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
நன்மைகள்
- இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்தது
- தாவரப் புரதம் நிறைந்தது
- நல்ல கொழுப்புச் சத்து நிறைந்தது
- முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது
- நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது
- சமநிலையான காலை உணவிற்கு ஏற்றது




Reviews
There are no reviews yet.